ஈழத்தமிழன்

"நாளைய தீர்ப்பு தமிழீழ மாகும் அன்று அடைபடும் இந்தி வாய்கள்"

Tuesday, April 26, 2005

கி.மு 000ல் பிறந்திருக்க வேண்டியவர்:

ஓருவாறு ஒரு குடில் அமைத்து இருந்திட்டன் இனி என்ர வளவுக்குள்ள அதான் ஈழத்துக்குள்ள அல்லாட்டி வெளில நின்று எவனாவது என்ரை இடத்தைப் பற்றி கதைச்சிங்க ஈழத்தழிழன் சும்மா இருக்க மாட்டான் சொல்லீட்டன். நான் என்ர பாட்டில இருக்கிறன் இவனுகள் உந்த வேலையில்லா தமிழ் நாட்டில இருந்து வெளிநாடு வந்த கொஞ்சம் என்னை தூண்டி விட்டு கூத்துப்பரர்க்க நிக்குதுகள். அட அதுக்குள்ள மறந்திட்டன் சந்திரமுகி முகி என்று ஒரு படம் வந்தது தெரியும் தானே. அதில நம்ம கிழட்டுநடிகர் தானே நடிக்கிறார்... ஆகா என்ன நடிப்பு அருமை அருமை.... கி.மு:001ல் இருந்திருக்க வேண்டி ஆள் இப்ப கி.பில வந்து பிறந்திட்டார் என்ன பண்ண...சும்மா சொல்லக் கூடாது கணக்க அவர் திருந்தீட்டார் பாபாவில சிகரெட்டை ஊதி ஊதி நடிச்சதால ராமதாஸ் குழு செய்ய அட்டாகசத்தால சந்திரமுகில அதையேல்லாம் குறைச்சிட்டாரு...நல்லம் வளர வாழ்த்துக்கள் சொல்ல மாட்டன் ஏனென்றால் இனி இவர் வளர்ந்து என்னைத்தை கிளிக்க போறார் அதான்.. அதை விடுங்க அதுக்குள்ள அதென்ன எதோ ஜெக்கு பாயோ அட இல்ல அது ஜக்குபாய் அப்பிடின்னு ஒரு படம் எடுக்க போறாராமே அதில ஜக்கு பாய் எப்பிடியும் தேவலோகத்தில இருப்பார் என்று தான் நினைக்கிறன்...இல்லை அவர் ஏ.கே 47 வைச்சிருந்ததைப் பார்த்தேன் அதால அவர் கஸ்மீரில கருவாடு (அதாங்க மனித உடல் கருவாடு) வித்திட்டு இருப்பார்போல இல்லாட்டி காஸ்மீரில செத்தாக்களை எல்லாம் உயிர்ப்பீக்கிற மந்திரமேதாவாது ஓதீட்டு இருப்பார்... அதுக்கள்ள இப்பவே ஜக்குபாயையும் ஈழத்தமிழரையும் இணைச்சு விமர்சனம் எழுதுறது எப்பிடி என்று சில பச்சோந்திகள் யோசிக்க தொடங்கி இருக்குங்கள்.. எதுக்கும் நானும் கொஞ்சம் யொசிக்க வேணும் தானே பிறகு அதாங்க நாளைக்கு மிச்சம் பார்ப்பம்.......

ஈழத்தமிழ்

துவேசம்

துவேசமடா இது
இந்தியனின் துவேசமடா
ஈழத்தவன் நாடமைப்பதா?-தமிழ்
இனத்திற்கே தலைமை தாங்குவதா?-என்னும்
துவேசமடா - இந்தி
இராணுவத்தை அனுப்பினான் -ஏன்
இறுதி வரை மறவாமிலிருக்க
வன்முறையும் செய்தார்
வக்கற்ற தமிழகத்திடம்
தலைவனவன் கையேந்தியதாய்
கதைவேறு கட்டுகிறார்-உதவி
செய்த தமிழகத்து முதல்வார்-யார்
என்று அறியதவர்கள்
கன்னடத்தான் ஆளும் தமிழகம்
கலியாட்டக்காரியால்
சூறையாடப்பட்ட தமிழகம்!
சினிமாவால்
சிதையிழந்த தமிழகம்!
அரசியலால்
அசிங்கமான தமிழகம்!
மதவாதத்தால்
சிதைவுற்ற தமிழகம்!
எல்லாவற்றிலும் மேலாய் -தன்
மானம் கெட்ட தமிழகம்!-ஈழ
தமிழனைப் பற்றி பேசுவதா?
மதிகெட்ட மனிதர்களே!
ஆய்வு என்பதன் அர்தம் புரியா
அறிவிலிகளே!
சினிமவையும் சீரிய எம்
தமிழீழ தலைவனையும் உங்கள்
உதவாத ஆய்வுக்காய்
ஒப்பீடு செய்கிறீர்களோ?
சிந்தனையற்ற யடங்களே!
ஈழத்தமிழனை உங்களுக்கு தெரியுமா?
ஈழத் தமிழின் இனிமை தெரியுமா?
ஈனப்பிறவிகள் நீங்கள் எமை பற்றி
எழுதுவதா?-எம்
நிழலில் கூட நிற்க்க வக்கற்றவர்கள்
அதற்க்குள் எமை பற்றி ஆராட்சி வேறு

ஈழத்தமிழன்


குறிப்பு: மேலுள்ள கவிதையில் இருக்கும் சில வார்த்தைப் பிரயோககங்களுக்காய் தமிழகத்து உணர்வுள்ள தமிழர்களிடம் ஈழத்தமிழன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்